உள்ளடக்கத்துக்குச் செல்

வேலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலி
இயக்கம்துரை
தயாரிப்புஜி. லலிதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜேஷ்
சரிதா
ஜனகராஜ்
சத்யராஜ்
சுமித்ரா
வனிதா
ஒளிப்பதிவுவி. மனோகர்
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
வெளியீடுசூலை 27, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேலி இயக்குநர் துரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-சூலை-1985.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி வைரமுத்து பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Veli Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-03-07.
  2. "வேலி / Veli (1985)". Screen4screen (in ஆங்கிலம் and தமிழ்). Retrieved 2022-03-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_(திரைப்படம்)&oldid=4159154" இலிருந்து மீள்விக்கப்பட்டது