வேலி ஏரி
Appearance
வேலி ஏரி | |
---|---|
கடலும் ஏரியும் சந்திக்கும் இடம் | |
அமைவிடம் | திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம் |
ஆள்கூறுகள் | 8°30′35.14″N 76°53′17.85″E / 8.5097611°N 76.8882917°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
சராசரி ஆழம் | 3.0 m (9.8 அடி) |
குடியேற்றங்கள் | திருவனந்தபுரம் |
வேலி ஏரி அல்லது வேலி காயல் (Veli Lake or Veli Kayal) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த ஏரி உள்ளது.
வேலி ஏரியின் கிழக்குப் பகுதி அரபிக்கடலுடன் இணைந்துள்ளது. [1]
அமைவிடம்
[தொகு]இந்த ஏரி திருவனந்தபுரம் நகருக்கு வடமேற்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [2] இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ .
- ↑ "Fishes die en-masse in Veli lake". 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
- ↑ Sajinkumar, K. S.; Revathy, A.; Rani, V. R. (2017-06-01). "Hydrogeochemistry and spatio-temporal changes of a tropical coastal wetland system: Veli-Akkulam Lake, Thiruvananthapuram, India" (in en). Applied Water Science 7 (3): 1521–1534. doi:10.1007/s13201-015-0333-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2190-5495. https://doi.org/10.1007/s13201-015-0333-8.