உள்ளடக்கத்துக்குச் செல்

வேர்ஜின் அட்லாண்டிக் குளோபல்பிளையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேர்ஜின் அட்லாண்டிக் குளோபல்பிளையர்
குளோபல்பிளையர், ஏப்ரல் 2004
வகை சாதனைக்கான நீண்ட தூர வானூர்தி
உற்பத்தியாளர் Scaled Composites
வடிவமைப்பாளர் பேர்ட் ருடன்
முதல் பயணம் 2005
நிறுத்தம் மார்ச் 17, 2006
முக்கிய பயன்பாட்டாளர் ஸ்டீவ் பொசெட்
தயாரிப்பு எண்ணிக்கை 1
தாங்கி
பதிவு N277SF
Preserved at தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை

வேர்ஜின் அட்லாண்டிக் குளோபல்பிளையர் (Virgin Atlantic GlobalFlyer, பதிவிலக்கம்: N277SF) என்பது பேர்ட் ருடன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட, பெப்ருவரி 28, 2005 முதல் மார்ச்சு 3, 2005 வரை நிற்காமல் தொடர்ச்சியாக 2 நாட்கள் 19 மணித்தியாலங்கள் 1 நிமிடம் (67 மணித்தியாலங்கள் 1 நிமிடம்) தனியாளாக ஸ்டீவ் பொசெட் என்பவரால் உலகைச் சுற்றி பறந்த வானூர்தி. இதன் பறப்பு வேகம் மணிக்கு 590.7 கி.மி. (342.2 மைல்). இது இதற்கு முன்னர் நிற்காமல் தொடர்ச்சியாக மணிக்கு 186.11 கி.மி.(115.65 மைல்) வேகமாகப் பறந்த வானூர்தியின் வேக சாதனையை முறியடித்தது.

விபரங்கள்

[தொகு]

General characteristics

  • Crew: 1
  • Length: 44 அடி 1 அங் (13.44 m)
  • இறக்கையளவு: 114 அடி 0 அங் (34.75 m)
  • Height: 13 அடி 3 அங் (4.04 m)
  • Wing area: 400 sq ft (37 m2)
  • Aspect ratio: 32.6
  • வெற்றுப் பாரம்: 3,700 lb (1,678 kg)
  • மொத்தப் பாரம்: 22,100 lb (10,024 kg)
  • சக்தித்தொகுதி: 1 × Williams FJ44-2 turbofan, 2,300 lbf (10 kN) thrust

Performance

  • Maximum speed: 296 mph (476 km/h; 257 kn)
  • Range: 25,766 mi (22,390 nmi; 41,466 km)
  • Service ceiling: 51,000 அடி (15,545 m)
  • Maximum glide ratio: 37

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
GlobalFlyer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.