வேயால்பூர்
Appearance
வேயால்பூர் Vejalpur | |
---|---|
குடியிருப்புப்பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத் |
மாவட்டம் | அகமதாபாத் |
ஏற்றம் | 133 m (436 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,13,304 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 382270 |
தொலைபேசிக் குறியீடு | 91-2714 |
வாகனப் பதிவு | GJ |
இணையதளம் | gujaratindia |
வேயால்பூர் (Vejalpur) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்தின் புது மேற்கு மண்டலத்திலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.
புவியியல்
[தொகு]23.006145°வ மற்றும் 72.516488°கி என்ற அடையாள ஆள்கூறுகளில் வேயால்பூர் நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] வேயால்பூர் நகரத்தின் மக்கள்தொகை 1,13,304 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். வேயால்பூர் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 77% நபர்கள் பெண்களாவர். வேயால்பூர் நகரின் மக்கள் தொகையில் 11% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.