வேந்த மொழி
Appearance
Venda | |
---|---|
Tshivenḓa | |
நாடு(கள்) | ![]() ![]() |
பிராந்தியம் | Limpopo Province |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 875 000[1] (date missing) |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ve |
ISO 639-2 | ven |
ISO 639-3 | ven |
![]() |
வேந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

0–20% 20–40% 40–60% | 60–80% 80–100% |

<1 /km² 1–3 /km² 3–10 /km² 10–30 /km² 30–100 /km² | 100–300 /km² 300–1000 /km² 1000–3000 /km² >3000 /km² |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Venda | African Tribe". Kruger National Park. Retrieved 2008-08-10.