உள்ளடக்கத்துக்குச் செல்

வேதியியல் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"வேதியியல் கல்வி" என்பது இடநிலைப் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் [1][2] வேதியியல் கற்பித்தல் (teaching of chemistry)மீது கவனம் செலுத்துவதற்குரிய அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வெளிவரும் ஒரு பத்திரிகை ஆகும்.

இதன் ஆசிரியர் பால் மேக்லன்(Paul MacLellan)[3]

இது மொபைல் சாதனங்களுக்கான செயலியாகவும்[4] உள்ளது.

இது மதிப்புக்குரிய வேதியியல் சமுதாயம், (Royal Society of Chemistry) என்ற அமைப்பினால்[5][6] வெளியிடப்பட்டு வருகிறது.

மேலும் இது வேதியியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் வெளியீடான வேதியியல் செயல்முறை மதிப்பீட்டு கல்வி இதழையும் வெளியிடுகிறது. இதன் கட்டுரைகளை சம காலத்தில், அதே தலைப்பில் பணிபுரியும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.[7]

இது மாதம் இருமுறை பதிப்புப் பத்திரிகையாகவும், ஒரு வலைப்பதிவாகவும்[8] மின்னிணைப்பு கணினித் தொடர்பிலும்[9] வெளியிடப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Education in Chemistry (Royal Society of Chemistry) 51 (5): 2. September 2014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-1350. 
  2. "Education in Chemistry relaunches with a new responsive site". Retrieved 3 March 2017.
  3. "Contacts". Royal Society of Chemistry. Retrieved 3 March 2017.
  4. "Education in Chemistry: new app and free issues for 2015". Retrieved 5 February 2015.
  5. "Education in Chemistry - 0013-1350". ABE-IPS. Retrieved 22 September 2014.
  6. "Education in Chemistry". Royal Society of Chemistry.
  7. "Selected Internet Resources on Chemistry Education". Association of College & Research Libraries. Retrieved 25 April 2016.
  8. "Dr Turner Joins 'Education in Chemistry' Editorial Board". Bolton School. Retrieved 25 April 2016.
  9. Webber, Shelia. "Education in Chemistry". Information Literacy Weblog. Retrieved 25 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியல்_கல்வி&oldid=3627822" இலிருந்து மீள்விக்கப்பட்டது