உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்டாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்டாவ் (WebDAV) என்று சுருக்கமாக அறியப்படும் வலையூடாகப் பரம்பிய ஆக்கமும் பதிப்பிடுதலும் (Web Distributed Authoring and Versioning (WebDAV) ) என்பது எச்.ரி.ரி.பி நெறிமுறையின் ஒரு நீட்சி ஆகும். இது வலை வழங்கிகளில் சேமிக்கப்படும் கோப்புக்களை பயனர்கள் தொகுக்கவும் மேலாண்மை செய்யவும் ஏதுவாக்கின்றது. வலையை வாசிப்பதற்கு மட்டும் இல்லாமல் எழுதுவதற்கும் பயன்படுத்த இந்த நெறிமுறை உதவுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்டாவ்&oldid=1497697" இலிருந்து மீள்விக்கப்பட்டது