உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் விலா தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் விலா தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. எக்சிமியா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா எக்சிமியா
கோர்சூபீல்டு, 1821

வெண் விலா தேன்சிட்டு (White-flanked sunbird)(ஏதோபைகா எக்சிமியா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

ஆண்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga eximia". IUCN Red List of Threatened Species 2016: e.T22718084A94565956. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718084A94565956.en. https://www.iucnredlist.org/species/22718084/94565956. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_விலா_தேன்சிட்டு&oldid=3827643" இலிருந்து மீள்விக்கப்பட்டது