உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்வால் சிற்றெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
White-tailed Mole[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Soricomorpha
குடும்பம்:
சுண்டெலி
பேரினம்:
Parascaptor

Theodore Gill, 1875
இனம்:
P. leucura
இருசொற் பெயரீடு
Parascaptor leucura
(பிலித், 1850)
வெண்வால் சிற்றெலி வசிப்பிடங்கள்

வெண்வால் சிற்றெலி சுண்டெலிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை இந்தியா, சீனா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை பெரஸ்சப்டொர்(Parascaptor) பேரினத்திலுள்ள ஒரே சிறப்பினம் ஆகும்.

மேற்கோள்

[தொகு]
  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. Insectivore Specialist Group (1996). Parascaptor leucura. 2007 சிவப்புப் பட்டியல். IUCN 2007. Retrieved on 2007-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்வால்_சிற்றெலி&oldid=3616082" இலிருந்து மீள்விக்கப்பட்டது