கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள பெரிய கிராம ஊராட்சி வெண்ணவால்குடி ஆகும். இதில் 1464 குடும்பங்கள் வசிக்கிறது. 2011 கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6260 ஆகும். இதில் ஆண்கள் 3109 பேரும், பெண்கள் 3151 பேரும் அடங்குவர்.