வு கு எழுச்சி
Appearance
வு கு எழுச்சி என்பது யின் அரசமரபின் காலத்தின் போது ஆன் சீனர் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட எழுச்சியாகும். சீன அரசிற்கு கட்டுப்பட்டு இருந்த வு கு (ஐந்து காட்டுமிராண்டி குலங்கள்) என சீனர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் 304 இல் வடக்குச் சீனாவில் கிளர்ந்து எழுந்தார்கள். 316 இல் அவர்கள் முழு வெற்றி ஈட்டினார்கள். இதன் காரணமாக யின் அரசமரபு தென் சீனாவிற்கு இடம்பெயர்ந்தது.