வீ. மதுசூதன ராவ்
Appearance
வீ. மதுசூதனராவ் | |
---|---|
பிறப்பு | வீரமாச்சினேனி மதுசூதன ராவ் 14 சூன் 1923 கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 சனவரி 2012 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 88)
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | வீரமாச்சினேனி சரோஜினி[1] |
வீரமாச்சினேனி மதுசூதன ராவ் ( Veeramachineni Madhusudhana Rao ) (ஜூலை 27,1917-ஜனவரி 11,2012) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார், இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக முக்கியமாக அறியப்படுகிறார். இவர் 'வெற்றி' மதுசூதன ராவ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[2][3] இசை வெற்றிப் படங்களான அன்னபூர்ணா (1960) ஆராதனை (1962) ஆத்ம பாலம் (1964) ஜமீந்தார் (1965) அந்தஸ்துலு (1965) ஆத்மியுலு (1969) கிருஷ்ணவேணி (1974) மற்றும் சுவாதி கிரணம் (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விருதுகள்
[தொகு]- 1965 ஆம் ஆண்டில் அந்தஸ்துலு படத்தை இயக்கியதற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[4]
- 1997இல் வாழ்நாள் சாதனைக்கான ரகுபதி வெங்கையா விருது
- சுவாதி கிரணம் படத்திற்கு சிறந்த குடும்பத் திரைப்பட நந்தி விருது[5]
இறப்பு
[தொகு]தனது 94வது வயதில் 2012 ஜனவரி 11 அன்று காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Narasimham, M L (25 January 2019). "Chinnari Paapalu (1968)". The Hindu. Archived from the original on 1 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ "Victory Madhusudhana Rao passes away". 123telugu.com (in ஆங்கிலம்). 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ 3.0 3.1 "Veteran film director passes away". News18. 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.