வீர ஜெகதீஸ்
Appearance
வீர ஜெகதீஸ் | |
---|---|
இயக்கம் | டி. பி. கைலாசம் ஆர். பிரகாஷ் |
தயாரிப்பு | வி. எஸ். டாக்கீஸ் |
நடிப்பு | வி. எஸ். எம். ராஜா ராமா ஐயர் எம். ஜி. ஆர் |
வெளியீடு | 1938 |
நீளம் | 10444 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீர ஜெகதீஸ் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கைலாசம் மற்றும் ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். எம். ராஜாராம ஐயர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தயாரிப்பு
[தொகு]டி. பி. கைலாசம் மற்றும் ஆர். பிரகாஷ் இப்படத்தை இயக்கினர்.[1] வி. எஸ். டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் வி. எஸ். எம். ராஜாராம ஐயர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தின் நீளம் 10,444 அடிகளாகும் (3,183 மீட்டர்கள்).