உள்ளடக்கத்துக்குச் செல்

வீரை (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரை
வீரைப் பழங்களும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Putranjivaceae
பேரினம்:
Drypetes
இனம்:
D. sepiaria
இருசொற் பெயரீடு
Drypetes sepiaria
(Wight & Arn.) Pax & K.Hoffm.

வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீரை புத்ராஞ்சிவாசியே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய மரமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Drypetes sepiaria (Wight & Arn.) Pax & K.Hoffm". The Plant List. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(மரம்)&oldid=3871033" இலிருந்து மீள்விக்கப்பட்டது