வீரஞ்சனேய கோயில், அர்த்தகிரி
Appearance
வீராஞ்சனேய கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திர பிரதேசம் |
மாவட்டம்: | சித்தூர் |
அமைவு: | அரகொண்டா |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | திராவிட மொழிகள் மற்றும் சமஸ்கிருதம் |
வீராஞ்சனேய கோயில் Veeranjaneya Temple அா்த்தகிாி மலையில் உள்ள ஒரு கோயில் ஆகும். இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்துாா் மாவட்டத்தில் அரகெண்டாவில் அமைந்திருக்கிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]அா்த்தகிாி என்பது மலையில் பாதி என்ற பொருளைக் கொண்டுள்ளது. இது திரேதாயுகத்தில் அனுமன் கொண்டு சென்ற அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவனி மலையிலிருந்து கீழே விழுந்த சிறு பகுதி என கூறப்படுகிறது. ஆகவே, இந்த மலையும், கோயிலும் ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Nair, Shantha (2014). Sri Venkateshwara. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8495-445-X. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]