வீட்டுப் பொருளாதாரம்
Appearance
வீட்டுப் பொருளாதாரம் (household economics) என்பது குடும்பங்களில் எடுக்கக்கூடிய முடிவுகளின் பொருளாதார பகுப்பாய்வு ஆகும். புதிய வீட்டுப் பொருளாதார அமைப்பின் நிறுவனர்களான (NHE), கேரி பெக்கர் மற்றும் ஜேக்கப் மின்சர் ஆகியோர் இந்த வீட்டு பொருளாதாரத்திற்கு முன்னோடியாக இருந்தனர். இது கீழ்கண்டவைகளை உள்ளடக்கியது:
- நுகர்வு மற்றும் சேமிப்பு[1]
- தொழிலாளர்களின் உழைப்பு,வீட்டு உபயோகத்திற்கு ஒதுக்கீடு செய்தல்[2]
- குழந்தைகள் நலன்:குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தல்.
- சுகாதாரத்திற்கான கோரிக்கை (சுகாதாரப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி)
- விவாகரத்து மற்றும் பிரித்தல்.[3]
- வரதட்சணை,குழந்தை பாதுகாப்பு ,ஜீவனாம்சம் போன்ற திருமண சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்றங்கள்.
- கணவன்- மனைவிக்கு இடையிலான நிதி பரிமாற்றங்கள்
- பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வுகள்
மேலும்,இவற்றில் வரவு-செலவு பகுப்பாய்வு,சந்தை பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.
சான்றுகள்
[தொகு]- ↑ Mazzocco, M. (2004). "Saving, Risk-sharing and Preferences for Risk", American Economic Review, Vol. 94, pp. 1169-1182.
- ↑ Chiappori, P.A., Costa-Dias, M. and Meghir, C. (2015). "The Marriage Market, Labor Supply and Education Choice", Cowles Foundation Discussion Paper No. 1994.
- ↑ Dickert-Conlin, S. (1999). "Taxes and Transfers: Their Effects on the Decision to End a Marriage", Journal of Public Economics, Vol. 73, pp. 217-240.