உள்ளடக்கத்துக்குச் செல்

வி. கே. இப்ராகிம் குஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. இப்ராகிம் குஞ்சு
உம்மன் சாண்டியின்
இரண்டாவது அமைச்சரவையில்
பொதுப்பணித் துறை அமைச்சர்
பதவியில்
18 மே 2011 – 20 மே 2016
முன்னையவர்எம். விஜயகுமார்
பின்னவர்ஜி. சுதாகரன்
உம்மன் சாண்டியின்
முதல் அமைச்சரவையில்
தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்
பதவியில்
2005–2006
முன்னையவர்பி. கே. குஞ்ஞாலிகுட்டி
பின்னவர்இளமாறம் கரீம்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2011–2021
தொகுதிகலமசேரி சட்டப் பேரவைத் தொகுதி
பதவியில்
2001–2011
தொகுதிமட்டாஞ்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிராயம், களமசேரி, எர்ணாகுளம், கேரளா
அரசியல் கட்சிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
பிள்ளைகள்அப்துல் கப்பூர், அப்பாஸ், அன்வர்
வாழிடம்கிரசன்ட் தோட்டம், அலுவா

வி. கே. இப்ராகிம் குஞ்சு (V. K. Ebrahimkunju) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் கேரள அரசின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். 2011 முதல் 2021 வரை கேரளாவில் களமசேரி சட்டப் பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

வாழ்க்கை மற்றும் குடும்பம்

[தொகு]

வி.கே. இப்ராகிம் குஞ்சு ஆலுவாவில் உள்ள கொங்கோர்பில்லி கிராமத்தில் 20 மே 1952 அன்று வி. யு. காதர் மற்றும் சித்தும்மாவுக்கு மகனாகப் பிறந்தார்.[2] பள்ளிப்படிப்பில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.[2] இவரது மனைவி பெயர் நதீரா என்பதாகும். தம்பதியருக்கு அப்துல் கப்பூர், அப்பாஸ், அன்வர் என மூன்று மகன்கள் உள்ளனர்.[3] இவரது மகன் அப்துல் கப்பூர் 2021 தேர்தலில் களமசேரி தொகுதியில் இருந்து கேரள சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார்.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. Retrieved 2020-10-18.
  2. 2.0 2.1 "V.K.Ebrahim Kunju(ML):Constituency- KALAMASSERY(ERNAKULAM) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-10-18.
  3. "V. K. EBRAHIM KUNJU" (PDF). Niyamasabha. Retrieved 2020-08-20.
  4. "Kunju omitted. Son Gafoor is UDF pick in Kalamassery". The New Indian Express. Retrieved 2021-04-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._இப்ராகிம்_குஞ்சு&oldid=4015422" இலிருந்து மீள்விக்கப்பட்டது