உள்ளடக்கத்துக்குச் செல்

வி. ஆர். தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. ஆர். தனம்
அறியப்படுவதுபின்னணிப் பாடகர், கருநாடக இசைப் பாடகர், நடிகை

வி. ஆர். தனம் என்பவர் பழம்பெரும் கருநாடக இசைப் பாடகியும், திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார்.

இவர் பின்னணி பாடிய திரைப்படங்கள் சில[தொகு]

மேலும் சில தகவல்கள்[தொகு]

பிரபல நடிகை கே. அசுவத்தம்மா சாந்த சக்குபாய் (1939) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனத்தைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். அவர் மதனன் மலர் அம்பால் எய்தனன் என்ற பாடலை அசுவத்தம்மாவிற்காக அவர் இப்படத்தில் பாடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "இது செய்தி". குண்டூசி, மதராசு: பக். 58. மே 1948. 
  2. "Director PSV Iyer Promoted This 1940 Film With Newspaper Ad, It Still Flopped". News18. 25 ஏப்பிரல் 2023. Archived from the original on 25 ஏப்பிரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2024.
  3. தியாகராஜ பாகவதருக்கு டஃப் கொடுத்த பாடகி, குங்குமம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆர்._தனம்&oldid=4009444" இலிருந்து மீள்விக்கப்பட்டது