விஷாவன் மொழி
Appearance
விஷாவன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (150 காட்டடப்பட்டது: 1994)(e18) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | vis |
மொழிக் குறிப்பு | vish1243[1] |
விஷாவன் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 150 பேர்களால் மட்டுமே பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மலங்குடி, மலர்குடி போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Vishavan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.