உள்ளடக்கத்துக்குச் செல்

விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் திருசெங்கொடு பகுதியில் எலையம்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]