உள்ளடக்கத்துக்குச் செல்

விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, பிரிக்பீல்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி
அமைவிடம்
கோலாலம்பூர், கூட்டாட்சிப் பகுதி (மலேசியா)
மலேசியா
தகவல்
வகைஅரசு இருபாலர் மேநிலைப்பள்ளி
குறிக்கோள்பெங்கெடயுவன் குன்சி கெபகாகியான்
அறிவே மகிழ்ச்சிக்கு வழி
தொடக்கம்1958
அதிபர்திருமதி யோகராதை நாகலிங்கம்
தரங்கள்படிவம் 1 - படிவம் 5
வளாகம்பெரும் பள்ளி வளாகம்
நிறங்கள்மஞ்சளும் அடர் நீலமும்
இணைப்புகள்மலேசியக் கல்வித்துறை
சுருக்கம்VIVE
விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி

விவேகானந்தா தேசிய உயர்நிலைப்பள்ளி (Sekolah Menengah Kebangsaan (SMK) Vivekananda, சுருக்கமாக SMKV, அல்லது SMK VIVE) கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையானப் பள்ளியாகும். இது முன்னதாக செகோலா மெனென்கா தமிழ் விவேகானந்தா (விவேகானந்தா தமிழ் உயர்நிலைப்பள்ளி) என அழைக்கப்பட்டு வந்தது.

2009ஆம் ஆண்டில் இப்பள்ளியில் 1043 மாணாக்கர்கள் (499 மாணவர்களும் 544 மாணவிகளும்) பயின்றனர். 68 ஆசிரியர்கள் பணியாற்றினர்.

வரலாறு

[தொகு]

விவேகானந்தா ஆசிரமத்தின் ஆதரவில் இப்பள்ளி 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனை மலேசியாவின் முதல் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான், துவக்கி வைத்தார்.

தலைமை ஆசிரியர்கள்

[தொகு]
  1. திரு. எம் டி பிள்ளை 1960-1962
  2. திருமதி. ஐ. ஜி. யோகம் 1962-1964
  3. திரு கே. புருசோத்தமம் 1964-1979
  4. திரு ஜி. இராமலிங்கம் 1980-1983
  5. திரு பி. ஏ. தெய்முடு 1983-1988
  6. திருமதி பத்மாவதி சீ 1988-1989
  7. திரு ஆர். கணேசன் 1989-1998
  8. திருமதி சுசீலா நாயர் 1998-1999
  9. திருமதி புஷ்பா லீலா மகாலிங்கம் 2000-2004
  10. திருமதி சுமம் வேலாயுதன் 2005-2007
  11. திருமதி யோகராதை சி நாகலிங்கம் 2007-2011(மே)
  12. திரு. மோகன் சண்முகம் 2011(சூன்)-நடப்பில்

கட்டிடங்கள்

[தொகு]

விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் நான்கு கட்டிடத் தொகுதிகளும் (ஏ,பி,சி,டி) மூன்று கூடங்களும் உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
SMK Vivekananda, Brickfields
என்பதில் ஊடகங்கள் உள்ளன.