உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லுக்குச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லுக்குச்சி என்பது ஒரு சிறுவர் விளையாட்டு. கருவேலங் குச்சியை வளைத்துச் செய்த வில்லையும் கதிர் அறுத்த சோளத்தட்டை அம்பையும் பயன்படுத்தி நிறுத்திவைத்த சோளத்தட்டைகளை எய்து வீழ்த்தி விளையாடுவர். அதிக தட்டைகளை வீழ்த்தியவர் வென்றவராகக் கருதப்படுவார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

[தொகு]
இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லுக்குச்சி&oldid=1019429" இலிருந்து மீள்விக்கப்பட்டது