உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் எட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் எட்டி
வில்லியம் எட்டி
வில்லியம் எட்டி
பிறப்புவில்லியம் எட்டி
(1787-03-10)10 மார்ச்சு 1787
இங்கிலாந்து
இறப்பு13 நவம்பர் 1849(1849-11-13) (அகவை 62)
, இங்கிலாந்து
தொழில்ஓவியர்

வில்லியம் எட்டி இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1][2][3]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

வில்லியம் எட்டி இங்கிலாந்து யார்க் பகுதியில் மார்ச் 10, 1787 ல் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். 1807ல் ராயல் அகாடமி பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு தாமஸ் லாரன்சிடம் பயிற்சி பெற்று ஓவியம் வரைதலை மேம்படுத்திக் கொண்டார்.

முக்கிய படைப்புகள்

[தொகு]
  • குடிகாரன் பார்ணபி
  • பவழக் கண்டுபிடிப்பாளர்
  • கிளியோபாட்ராவின் வெற்றி
  • பருவகாலங்களால் முடிசூடப்படும் பண்டோரா

இறப்பு

[தொகு]

பல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த 1849ல் நவம்பர் 13 இல் வில்லியம் எட்டி மரணமடைந்தார்,

வலைப்பக்கங்கள்

[தொகு]
  1. Sandby, William (1862). The History of the Royal Academy of Arts from its Foundation in 1768 to the Present Time. Vol. II. London: Longman, Green, Longman, Roberts & Green. p. 402.
  2. Etty, William (1 February 1849). "Autobiography in Letters Addressed to a Relative". The Art Journal (London: George Virtue) 1: 37–40. 
  3. "Lord Gwydyr". The Times (London) (11466): col A, p. 3. 29 January 1822. 

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_எட்டி&oldid=4103422" இலிருந்து மீள்விக்கப்பட்டது