வில்லியம் எச். மில்லர்
Appearance
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம் | |
பிறப்பு | மார்ச்சு 16, 1941 |
---|---|
Alma mater | * ஜியார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம் (BS) * ஹார்வர்டு பல்கலைக்கழகம் (PhD) |
வில்லியம் ஹ்யூக்சு மில்லர் (William Hughes Miller, பிறப்பு மார்ச் 16, 1941, கோசியுஸ்கோ, மிசிசிபி) பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார். இவர் கருத்தியல் வேதியியலில் ஒரு முன்னணி ஆய்வாளராவார்.[1]
ஆய்வு மற்றும் பணி
[தொகு]மில்லர் தனது வேதியியல் இயக்கவியலைக் கையாள்வது தொடர்பான பகுதி செம்மைக் கொள்கையின் வளர்ச்சிக்காக அறியப்பட்டவர். 1989 லிருந்து 1993 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[2][3]
விருதுகள் மற்றும் கெளரவங்கள்
[தொகு]மில்லர் இலண்டன், இராயல் சங்கத்தின் அயல்நாட்டு உறுப்பினராக 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வில்லியம் எச். மில்லர்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)(subscription required)வில்லியம் எச். மில்லர்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ William H. Miller (chemistry) (2001). "Autobiographical Sketch of William Hughes Miller". The Journal of Physical Chemistry A 105 (12): 2487. doi:10.1021/jp0101920. http://www.cchem.berkeley.edu/millergrp/pdf/331.pdf.
- ↑ Colbert, D. T.; Miller, W. H. (1992). "A novel discrete variable representation for quantum mechanical reactive scattering via the S-matrix Kohn method". The Journal of Chemical Physics 96 (3): 1982. doi:10.1063/1.462100.