விலங்குலகம்
விலங்குலகம் என்பது விலங்குகளை அவற்றின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்துதல் ஆகும். இது உயிரினங்களை இனங்கண்டறிதல், விவரித்தல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
உயிரினங்களின் வகைப்பாடு[தொகு]
ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த அறிஞர் கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுகிறார். அவர் தனது இயற்கையின் அமைப்பு (Systema Naturae)[1] என்கின்ற நூலில் உயிரினங்களை கீழ்க் கண்ட ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்.
முதுகு நாணுள்ளவை[தொகு]
- மீன்கள்
- இருவாழ்விகள்
- ஊர்வன
- பறவைகள் மற்றம்
- பாலூட்டிகள்
முதுகு நாணற்றவை[தொகு]
விலங்குலகத்தில் உள்ள 9 தொகுதிகளில் தொகுதி 1 முதல் 8 வரை உள்ளவை முதுகு நாணற்றவை எனப்படும். ஏனெனில் இவ்வவை விலங்குகளில் உட்புற முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.
- துளையுடலி
- குழியுடலிகள்
- தட்டைப் புழுக்கள்
- உருளைப் புழுக்கள்
- வளைதசைப் புழுக்கள்
- கணுக்காலிகள்
- மெல்லுடலிகள்
- முட்தோலிகள்
ஊடகங்கள்[தொகு]
-
பாகின் (1550-1624)
-
பாகினின் நூல்-1623
"Pinax Theatri Botanici" -
லின்னேயசு(1707–1778)
-
லின்னேயசி்ன் நூல்-1753
"Species Plantarum"