உள்ளடக்கத்துக்குச் செல்

விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்களின் பட்டியல் ஆகும். சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர்கள் என்னும் பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது விருது பெற்ற பாடல்கள் இங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய விருது

[தொகு]

பாடலாசிரியர்

[தொகு]
ஆண்டு பாடல் படம் பாடலாசிரியர்
1968 "தேவன் வந்தான்" குழந்தைக்காக கண்ணதாசன்[1]
1985 "பூங்காற்று திரும்புமா" முதல் மரியாதை வைரமுத்து[2]
1992 "சின்னச் சின்ன ஆசை" ரோஜா வைரமுத்து[3]
1994 "போறாளே பொண்ணுத்தாயி" கருத்தம்மா வைரமுத்து[4]
1994 'உயிரும் நீயே' பவித்ரா வைரமுத்து[4]
1999 'முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்' சங்கமம் வைரமுத்து[5]
2002 "வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்" கன்னத்தில் முத்தமிட்டால் வைரமுத்து[6]
2004 ஒவ்வொரு பூக்களுமே ஆட்டோகிராப் பா. விஜய்[7]
2010 'கள்ளிக் காட்டில் பிறந்த தாயே' தென்மேற்குப் பருவக்காற்று வைரமுத்து[8]

பின்னணிப் பாடகர் - ஆண்

[தொகு]
ஆண்டு பாடல் படம் பாடகர்
1994 "என்னவளே" காதலன் பி. உன்னி கிருஷ்ணன்[4]
1994 'உயிரும் நீயே" பவித்ரா பி. உன்னி கிருஷ்ணன்[4]
1996 'தங்கத் தாமரை மலரே' மின்சாரக் கனவு எஸ். பி. பாலசுப்பிரமணியம்[9]
2000 'என்ன சொல்லப் போகிறாய்' கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சங்கர் மகாதேவன்[10]

பின்னணிப் பாடகர் - பெண்

[தொகு]
ஆண்டு பாடல் படம் பாடகி
1968 ’நாளை இந்தவேளை பார்த்து’ உயர்ந்த மனிதன் பி. சுசீலா[1]
1969 துணைவன் கே. பி. சுந்தராம்பாள்[11]
1971 ’சிட்டுக்குருவிக்கென்ன’ சவாலே சமாளி பி. சுசீலா[12]
1975 ஏழு ஸ்வரங்களுக்குள் அபூர்வராகங்கள் வாணி ஜெயராம்
1977 'செந்தூரப் பூவே' 16 வயதினிலே எஸ். ஜானகி[13]
1985 'பாடறியேன்' சிந்து பைரவி கே. எஸ். சித்ரா
1992 'இஞ்சி இடுப்பழகி' தேவர் மகன் எஸ். ஜானகி[3]
1994 'போறாளே பொண்ணுத்தாயி' கருத்தம்மா சுவர்ணலதா[4]
1996 'மானா மதுரை' மின்சாரக் கனவு கே. எஸ். சித்ரா[9]
2000 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாரதி பவதாரிணி இளையராஜா[10]
2001 பாட்டுச் சொல்லி அழகி சாதனா சர்கம்[14]
2004 'ஒவ்வொரு பூக்களுமே' ஆட்டோகிராப் கே. எஸ். சித்ரா[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். p. 2. Archived from the original (PDF) on 17 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2011.
  2. "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
  3. 3.0 3.1 "40வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். Archived from the original (PDF) on 9 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "42வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
  5. "47வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். Archived from the original (PDF) on 7 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "50th National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். p. 18-19. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
  7. 7.0 7.1 "52வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
  8. "58வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
  9. 9.0 9.1 "44வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
  10. 10.0 10.1 "48வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  11. "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  12. "P Susheela Awards". பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  13. "25வது தேசிய திரைப்பட விருதுகள்" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  14. "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.