விரிவிளை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரிவிளை என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது நீர்வளம் மிக்கதாகவும், தோட்டங்கள் நிறைந்ததாகவும் உள்ள பகுதியாகும். தாமிரபரணி ஆற்றுநீர் இவ்வூர் வழியாகப் பாய்ந்து வளப்படுத்தியபின் விரிவிளையிலிருந்து 6 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் கலக்கிறது.