உள்ளடக்கத்துக்குச் செல்

வியூகம் (கொழும்பு - இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியூகம் கொழும்பிலிருந்து 2006ல் வெளிவந்த ஓர் இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி 2006ல் வெளிவந்தது. 36 பக்கங்களைக் கொண்டது.

ஆசிரியர் குழு

[தொகு]

பிரதம ஆசிரியர்

[தொகு]
  • இளையதம்பி தயானந்தா

இணை ஆசிரியர்

[தொகு]
  • சுந்திரசேகரமூர்த்தி ரமணன்

பதிப்பாசிரியர்

[தொகு]
  • ரசித்ரா ரமணன்

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழ் இலங்கை மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அரசியல் ஆக்கங்களை உள்வாங்கியிருந்தது. மேலும், அறிவியல் கட்டுரைகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியூகம்_(கொழும்பு_-_இதழ்)&oldid=827609" இலிருந்து மீள்விக்கப்பட்டது