உள்ளடக்கத்துக்குச் செல்

விம்மல் (ஒலியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விம்மல் அதிர்வெண்ணுக்கான வரைபடம்

ஒலியியலில், விம்மல் (beat) எனப்படுவது சிறு வேறுபாட்டைக் கொண்ட அதிர்வெண்களைக் கொண்ட இரண்டு ஒலிகளுக்கிடையேயான குறுக்கீடு ஆகும். இவ்வாறு இரு இசைக்கவர்களை (tuning forks) அதிரும்படி செய்தால், அவற்றின் ஒலி கூடியும், குறைந்தும் கேட்கும். ஒரு வினாடியில் கேட்கும் விம்மல், இரு இசைக்கவர்களின் அதிர்வெண்களின் வேறுபாட்டிற்கு சமனாக இருக்கும்.[1][2][3]

விம்மல் மாதிரிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Levitin, Daniel J. (2006). This is Your Brain on Music: The Science of a Human Obsession. Dutton. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0525949695.
  2. Winckel, Fritz (1967). Music, Sound and Sensation: A Modern Exposition, p. 134. Courier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0486165820.
  3. "Interference beats and Tartini tones", Physclips, UNSW.edu.au.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விம்மல்_(ஒலியியல்)&oldid=4102976" இலிருந்து மீள்விக்கப்பட்டது