விமல் கிருட்டிண அகர்வால்
Appearance
விமல் கிருட்டிணா அகர்வால் | |
---|---|
பப்பி | |
உறுப்பினர் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2002–2007 | |
முன்னையவர் | பிரேம் சுவரூப் பதக் |
பின்னவர் | மகேசு சந்திர குப்தா |
தொகுதி | படவுன் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பதாயூன் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | பூனம் அகர்வால் |
தொழில் | அரசியல்வாதி |
பப்பி (Pappi) என்று அழைக்கப்படும் விமல் கிருட்டிணா அகர்வால் (Vimal Krishna Agarwal) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2002 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பகுசன் சமாசு கட்சியிலிருந்து [1] [2] படவுன் மாவட்டத்தில் இருந்து படவுன் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் உத்திரப்பிரதேச அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகவும் இருந்தார். [3] பின்னர் 2012 ஆம் ஆண்டு [4] மற்றும் 2017 ஆம் ஆண்டில் பில்சி தொகுதியில் இருந்து சமாசுவாதி கட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். [5] ஆனால் முறையே முசரத் அலி பிட்டன் மற்றும் ராதா கிரிசன் சர்மா ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டார்.[6][7]