விப்ர நாராயணா (1938 திரைப்படம்)
Appearance
விப்ர நாராயணன் | |
---|---|
இயக்கம் | ஏ. நாராயணன் |
தயாரிப்பு | ஸ்ரீ்நிவாஸ் சினிடோன் |
இசை | எஸ். என். ஆர். நாதன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு புலியூர் துரைசாமி ஐயர் ஜே. எம். சுந்தரம் சி. டி. கண்ணபிரான் கே. வி. ஸ்வர்ணப்பா டி. எம். ஜே. சாரதா பாய் டி. வி. ராஜசுந்தரி டி. எஸ். கிருஷ்ணவேணி |
வெளியீடு | பெப்ரவரி 12, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 14000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விப்ர நாராயணா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. வி. ராஜசுந்தரி, டி. எஸ். கிருஷ்ணவேணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இந்தப் படத்தின் ஒலிப்பதிவாளராக ஒரு பெண் பணியாற்றினார். அவரது பெயர் மீனா நாராயணன். (இப்படத்தை இயக்கிய ஏ. நாராயணனின் மனைவி)[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). p. 304 – 305.
- ↑ "Meena Narayanan: She Broke Barriers to Become India's First Woman Sound Engineer!" (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-15. பார்க்கப்பட்ட நாள் 21 ஜனவரி 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)