விபின் கசானா
Appearance
தனித் தகவல்கள் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறந்த நாள் | 4 ஆகத்து 1990 |
பிறந்த இடம் | நொய்டா |
உயரம் | 6அடி 2அங்குலம் |
எடை | 91கி.கி |
விளையாட்டு | |
நாடு | ![]() |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | ஈட்டி எறிதல் (விளையாட்டு) |
சாதனைகளும் பட்டங்களும் | |
தன்னுடைய சிறப்பானவை | 82.51 m (2019) |
விபின் கசானா (Vipin Kasana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். ஈட்டி எறிதல் விளையாட்டில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடினார். இசுகாட்லாந்தின் கிளாசுகோ நகரத்தில் நடந்த 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விபின் பங்கேற்றார்.[1] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[2]
கசானா 2019 ஆம் ஆண்டு செக் குடியரசில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய சிறந்த முயற்சியாக 82.51 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்தார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "No marks for Indian javelin throwers at Commonwealth Games". Zee News (in ஆங்கிலம்). 2014-08-03. Archived from the original on 23 December 2017. Retrieved 2017-12-23.
- ↑ விபின் கசானா உலகத் தடகள அமைப்பில்
- ↑ "Javelin thrower Neeraj Chopra sets new Federation Cup meet record" (in en). Hindustantimes. 2017-06-02 இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223160546/http://www.hindustantimes.com/other-sports/javelin-thrower-neeraj-chopra-sets-new-federation-cup-meet-record/story-SWYckNXoLrUITYJZwTJ8fI.html.
- ↑ "Fed Cup: Neeraj wins gold with meet record". tribuneindia. Archived from the original on 8 August 2022. Retrieved 23 December 2017.
- ↑ "Neeraj Chopra wins gold with meet record at Federation Cup Athletics Championships". The Indian Express. 2017-06-02 இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223160614/http://indianexpress.com/article/sports/sport-others/neeraj-chopra-wins-gold-with-meet-record-at-federation-cup-athletics-championships-4686318/.