வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி
Appearance
எவிடன்ஸ் கதிர் | |
---|---|
பிறப்பு | வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி தமிழ்நாடு |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | தீண்டாமை ஒழிப்பு |
வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி என்ற எவிடன்ஸ் கதிர் என்பவர் மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளராவார். எவிடன்ஸ் என்ற மதுரையை மையமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பின் நிறுவனத்தலைவராவார்.[1] ஐரோப்பிய கவுன்சில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் ரவுல் வாலன்பெர்க் விருதினை 2022 ஆம் ஆண்டு பெற்றார்.[2] 3,000 மனித உரிமை மீறல் சம்பவங்களிலிருந்து பாதிக்கப்பட்ட சுமார் 25,000 பேரை மீட்டுள்ளார். தலித்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்துள்ளார்.[2]
எழுதிய நூல்கள்
[தொகு]- சாதி தேசத்தின் சாம்பல் பறவை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "International award for Evidence". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/international-award-for-evidence/article38282832.ece. பார்த்த நாள்: 17 January 2022.
- ↑ 2.0 2.1 "Defender of disadvantaged population of "untouchables" in India receives Raoul Wallenberg Prize". Council of Europe. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.