உள்ளடக்கத்துக்குச் செல்

வினைல் பிரோலிடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்-வினைல்பிரோலிடோன்
Skeletal formula
2-பிரோலிடோன்
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-எத்தீனைல்பிரோலிடின்-2-ஒன்
வேறு பெயர்கள்
1-வினைல்பிரோலிடோன்-2-ஒன்
1-எத்தீனைல்-2-பிரோலிடோன்
என்-எத்தீனைல்-2-பிரோலிடோன்
என்-வினைல்-2-பிரோலிடோன்
1-வினைல்-2-பிரோலிடோன்
என்-வினைல்பியூட்டைரோலாக்டம்
இனங்காட்டிகள்
88-12-0 Y
ChemSpider 6651 Y
InChI
  • InChI=1S/C6H9NO/c1-2-7-5-3-4-6(7)8/h2H,1,3-5H2 Y
    Key: WHNWPMSKXPGLAX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H9NO/c1-2-7-5-3-4-6(7)8/h2H,1,3-5H2
    Key: WHNWPMSKXPGLAX-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6917
  • O=C1N(C=C)CCC1
UNII 76H9G81541 Y
பண்புகள்
C6H9NO
வாய்ப்பாட்டு எடை 111.14 g·mol−1
அடர்த்தி 1.04 கி/செ.மீ3[1]
உருகுநிலை 13–14 °C (55–57 °F; 286–287 K)
கொதிநிலை 92–95 °C (198–203 °F; 365–368 K)[1] 11 மி.மீ பாதரசம்
ஆவியமுக்கம் 0.1 மி.மீ பாதரசம் (24 °செல்சியசு)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.512[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 95 °C (203 °F; 368 K)
Autoignition
temperature
685 °C (1,265 °F; 958 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

1-வினைல்-2-பிரோலிடோன் (1-Vinyl-2-pyrrolidone) என்பது C6H9NO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என்-வினைல் பிரோலிடோன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் வினைல் தொகுதியுடன் 5 உறுப்புகள் கொண்ட லாக்டம் பிணைக்கப்பட்டிருக்கும். நிறமற்ற நீர்மம் எனினும் இதன் வணிக மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

தொழில் முறை தயாரிப்பு[தொகு]

2-பிரோலிடோனை வினைலேற்றம் செய்து 1-வினைல்-2-பிரோலிடோன் தயாரிக்கப்படுகிறது. வினைலேற்றம் என்பது ஒரு கார வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிலீனுடன் வினைபுரியச் செய்வதாகும்.[2] இச்சேர்மம், ஒரு முக்கியமான செயற்கைப் பொருளான பாலிவினைல்பிரோலிடோனை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். 1-வினைல்-2-பிரோலிடோன் ஒருமம் பொதுவாக புற ஊதா மற்றும் எலக்ட்ரான்-கற்றை குணப்படுத்தக்கூடிய பலபடிகளில் மைகள், பூச்சுகள் அல்லது பசைகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு வினைத்திறமிக்க நீர்கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

γ-பியூட்டைரோலாக்டோனுடன் அம்மோனியாவைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் 2-பிரோலிடோன் தயாரிக்கப்படுகிறது.[3] பின்னர் இதனுடன் வினைல் குழுவை அறிமுகப்படுத்த அசிட்டிலீன் பயன்படுத்தப்படுகிறது.[2][4]

Synthesis of என்-வினைல்-2-பிரோலிடோன்
Synthesis of என்-வினைல்-2-பிரோலிடோன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "1-Vinyl-2-pyrrolidinone". Sigma-Aldrich.
  2. 2.0 2.1 2.2 Harreus, Albrecht Ludwig; Backes, R.; Eichler, J.-O.; Feuerhake, R.; Jäkel, C.; Mahn, U.; Pinkos, R.; Vogelsang"2-Pyrrolidone, R. (2005), Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_457.pub2{{citation}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. Teodorescu, Mirela; Bercea, Maria (23 June 2015). "Poly(vinylpyrrolidone) – A Versatile Polymer for Biomedical and Beyond Medical Applications". Polymer-Plastics Technology and Engineering 54 (9): 923–943. doi:10.1080/03602559.2014.979506. 
  4. "Acetylene Chemistry". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2008). DOI:10.1002/14356007.a01_097.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_பிரோலிடோன்&oldid=4032796" இலிருந்து மீள்விக்கப்பட்டது