வித்யா ஜோதி
Appearance
வித்யா ஜோதி (Vidya Jyothi) என்பது இலங்கை அரசால் "அறிவியல் மற்றும் தொழிநுட்ப சாதனைகளுக்காக" வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.[1] இது, இலங்கையின் அறிவியல் துறையால் வழங்கப்படும், அதியுயர் விருதாகும். வழமையாக இவ்விருது பெற்றவரின் பெயருக்கு முன்னால் வித்யா ஜோதி என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். இவ்விருது வீர சூடாமணி விருதுக்கு அடுத்தபடியான நிலையைக் கொண்டுள்ளது.
விருது பெற்ற சிலர்
[தொகு]- 1986
- ஜெப்ரி பாவா
- ஆர்தர் சி. கிளார்க்
- சுந்தரலிங்கம் ஞானலிங்கம்
- அருமதுரை நந்தசேன சில்வா
- ஆறுமுகம் விசுவலிங்கம் மயில்வாகனம்
- கிறித்தோபர் ராஜீந்திரா பானபொக்கே
- ஈ. ஓ. ஈ. பெரேரா
- 1987
- 1988
- ரே விஜயவர்தன
- கணபதிப்பிள்ளை யோகேசுவரன்
- நந்திராணி சுவர்ணமித்த டி சொய்சா
- 1989
- இரத்தின சபாபதி குக்
- 1990
- சிறில் பொன்னம்பெரும
- கொட்டி ரம்புக்கன மகாவகல்ல அந்தோனி டொன் மைக்கேல்
- முகம்மது உவைசு சித்தீக் சுல்தான்பாவா
- 1991
- ஔஉபுகொட ரன்கொட்டகே பிரேமரத்தின
- ராஜா ஏமபால டி சில்வா
- 1992
- பீட்ரிசு விவியன் டி மெல்
- குடதெல்கே ரூப்பர்ட் செல்ட்டன் பீரிசு
- 1998
- 2005
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. p. 254.
- ↑ "Deshamanya for 14 Lankans". Sundaytimes. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
- ↑ 3.0 3.1 "National Honours" (PDF). Government Press. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)