விதைக் கலப்பை
Appearance
விதைக் கலப்பை என்பது விதைகளை சீராக விதைக்கும் ஓர் இயந்திரம். இவ்வியந்திரம் குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும்.
இது ஒரு பழமை வாய்ந்த கண்டுபிடிப்பு ஆகும் பண்டை சுமேரியன், சீனப் நாகிரங்களிலே இது பயன்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் இயந்திரவியல், இலத்திரனியவில் தொழில்நுட்பங்கள் இதை மேம்படித்தி உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Temple, Robert; Needham, Joseph (1986). The Genius of China: 3000 years of science, discovery, and invention. New York: Simon and Schuster.
- ↑ History Channel, Where Did It Come From? Episode: "Ancient China: Agriculture"
- ↑ Joseph Needham; Lu Gwei-djen; Wang Ling (1987). Science and Civilisation in China. Vol. 5. Cambridge University Press. pp. 48–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-30358-3.