உள்ளடக்கத்துக்குச் செல்

விடிவு (1988 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடிவு இலங்கை, கண்டி நகரத்திலிருந்து 1988 இல் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். அதேநேரம், கண்டி உடத்தலவின்னை எனுமிடத்திலிருந்து 1979இலும் விடிவு எனும் பெயரில் ஒரு சஞ்சிகை வெளிவந்துள்ளது.

வெளியீடு

[தொகு]

மக்கள் கலை இலக்கியப் பேரவை, கண்டி

நிர்வாகம்

[தொகு]

பிரதம ஆசிரியர்

[தொகு]
  • நிதானிதாசன்

ஆசிரியர்குழு

[தொகு]
  • கண்டி எம். ராமசந்திரன்
  • எஸ். பி. செல்வராஜ்
  • ரிசானா ஹாசிம்

முகவரி

[தொகு]

130, டி. எஸ். சேனாநாயக்க வீதி, கண்டி

விலை

[தொகு]

ரூபாய் 3.00

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழ் கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை சிறப்பாக கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடிவு_(1988_சிற்றிதழ்)&oldid=787435" இலிருந்து மீள்விக்கப்பட்டது