விஞ்ஞான முரசு (இதழ்)
Appearance
விஞ்ஞான முரசு இலங்கை கொழும்பிலிருந்து 1988ல் வெளிவந்த ஒரு அறிவியல் மாத இதழாகும். இதன் விலை ரூபாய் 4.
இவ்விதழில் அறிவியல் சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |