உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் குமார் (சம்மு காசுமீர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் குமார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்குல்தீப் ராய்
தொகுதிகீராநகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

விஜய் குமார் (Vijay Kumar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விஜய் குமார் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். குமார் கத்துவா பகுதியினைச் சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டு சம்மு காசுமீர் பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைச் சட்டப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.[1] இவர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் கீராநகர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=580
  2. "Hiranagar, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Vijay Kumar wins Hiranagar with 36737 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "Hiranagar Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.