விஜய் குமார் யாதவ்
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 15 ஏப்ரல் 1996 |
உயரம் | 1.65 மீட்டர்கள் (5 அடி 5 அங்)[1] |
எடை | 60 கிலோகிராம்கள் (130 lb) |
விளையாட்டு | |
விளையாட்டு | யுடோ |
நிகழ்வு(கள்) | ஆண் 60 கிலோ எடைப் பிரிவு |
பதக்கத் தகவல்கள் |
விஜய குமார் யாதவ் (பிறப்பு 15 ஏப்ரல் 1996) என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆவர். இவர் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்திய யுடோ வீரர் ஆவார். இப்போட்டியில் இவர் சைப்ரசின் பெட்ரோசு கிறிசுடோடூலிடைசை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay Kumar YADAV" (in en). Commonwealth Games - Birmingham 2022. https://results.birmingham2022.com/#/athlete-details/33828.
- ↑ "CWG 2022: Judoka Vijay Kumar Yadav Wins Bronze in Men’s 60kg" (in en). News18. 1 August 2022. https://www.news18.com/news/sports/cwg-2022-judoka-vijay-kumar-yadav-wins-bronze-in-mens-60kg-5668759.html.