விசைப்பலகை, திரை, சுட்டி நிலைமாற்றி
Appearance

விசைப்பலகை, திரை, சுட்டி நிலைமாற்றி (விதிசு மாற்றி) என்பது பல கணினிகள் அல்லது வழங்கிகளை ஒரு விசைப்பலகை, திரை, சுட்டி கொண்டு பயன்படுத்த ஏதுவாக்கும் வன்பொருள் ஆகும். ஆங்கிலத்தில் இதை கே.வி.எம் சுவிச் (KVM Switch) என்பர். இது பொதுவாக பல வழங்கிகள் கணினிகள் கொண்ட ஒரு கணினிப் பிணைய அமைப்பில் ஓர் அங்கமாக இருக்கும்.