விக்ரம் சிங் ஜக்கல்
Appearance
விக்ரம் சிங் ஜக்கல்[1] | |
---|---|
विक्रम सिंह जाखल | |
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை 2023-முதல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
முன்னையவர் | இராஜ்குமார் சர்மா |
தொகுதி | நவல்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
விக்ரம் சிங் ஜக்கல் (Vikram Singh Jakhal) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக நவல்கர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]
2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து,[4] இவர் நவல்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளரான ராஜ்குமார் சர்மாவை 23,180 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Vikram Singh Jakhal's election Profile". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Nawalgarh Election Result 2023 LIVE Updates and Highlights: Vikram Singh Jakhal of BJP". ndtv. com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Nawalgarh, Rajasthan Assembly Election Results 2023 Highlights: BJP defeats INC in Nawalgarh". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Nawalgarh Assembly Election Results 2023 Highlights: BJP's Vikram Singh Jakhal wins Nawalgarh with 112037 votes". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.