விக்டோரியா நினைவிட இல்லம்
விக்டோரியா நினைவிட இல்லம் Victoria Memorial Home | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | கருணை இல்லம் |
கட்டிடக்கலை பாணி | ஐதராபாத் தெக்கான் |
இடம் | ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா |
நிறைவுற்றது | 1901 |
திறக்கப்பட்டது | 1 சனவரி 1903 |
விக்டோரியா நினைவிட இல்லம் அல்லது யாதீம் கானா – இ- விக்டோரியா அல்லது விக்டோரியா நினைவிட இல்ல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (Victoria Memorial Home or Yateem Khana-e-Victoria or Victorial Memorial Home Residential High School) என்பது இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் சாரூநகரில் அமைந்துள்ள ஒரு கருணை இல்லம் ஆகும்.[1][2] இவ்வில்லம் எழுபது ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
சாரூநகர்-இ-மகால் 1901 ஆம் ஆண்டில் ஆறாவது நிசாம் மிர் மகபூப் அலி கான் அவர்களுக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும். ஆனால் அது விக்டோரியா ராணியின் பெயர் சூட்டப்பட்டு கருணை இல்லத்திற்காக தானமாக வழங்கப்பட்டது.
வெகுசனப் பயன்பாடு[தொகு]
தெலுங்கு மற்றும் இந்திமொழித் திரைப்படங்களில் எதிர்நாயகர்களுக்கான புகலிடமாக விக்டோரியா நினைவிட இல்லம் காட்டப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ TNN 24 Feb 2013, 02.17AM IST (2013-02-24). "Manmohan Singh in Hyderabad today – Times Of India". The Times of India. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Special Correspondent (2013-02-23). "Manmohan to visit Hyderabad blast site today". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.