உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/மூலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புகள் தொடர்பாக

[தொகு]

பெண்களின் வாழ்க்கை வரலாறு எனும் கருப்பொருளின் கீழ் நடிகைகள் , விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பெண்ணியம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவர்கள் தொடர்பான கட்டுரையினை எழுத வேண்டும். இல்லாதபட்சத்தில் நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள் போன்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம் காண்க. சென்ற முறையும் இந்த சிக்கல் எழுந்ததால் தகவலுக்காகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி ஸ்ரீ (✉) 11:38, 1 செப்டம்பர் 2021 (UTC)