உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்/தொகுப்பு01

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருந்த படங்களைத்தான் நான் இந்தப் பக்கத்தில் மொழிபெயர்ப்புப் படங்களுக்காகக் கொடுத்திருந்தேன். இப்போ மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், அவற்றை ஒவ்வொன்றாகத் தேடிப் பிடித்து மாற்ற வேண்டுமா? அல்லது அதனை ஏதாவது இலகுவான வழியில் மாற்ற முடியுமா? ஏனெனில் சில படங்கள் பல கட்டுரைகளில் உள்ளன. இதனைச் செய்ய ஏதாவது தானியங்கிப் பயன்பாடு உதவுமா?--கலை (பேச்சு) 16:03, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இலகுவான வழி இல்லையென்றால், ஒவ்வொன்றாகத் தேடிப் பிடித்து மாற்றுகின்றேன்.--கலை (பேச்சு) 12:50, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]