விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயத்தப் பணிகள்[தொகு]

புரிந்துகொள்ளல்[தொகு]

பகுப்புகளை ஒழுங்கமைத்தல்[தொகு]

தாய்ப் பகுப்பு மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் என்பதுவும், சேய் பகுப்புகள் கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள், பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள், மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் ஆகியன அலசி ஆராயப்பட்டன. முதற்கட்ட ஒழுங்கமைப்புப் பணி நடந்தது.