உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:பிணக்குத் தீர்ப்பாயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு) குறிப்பிட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா பிணக்குத் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான கொள்கை, நடைமுறை குறித்த உரையாடலை இங்கு தொடங்குகிறேன். அனைவரின் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவற்றை உள்வாங்கி, இணக்க முடிவின் அடிப்படையில், இது தொடர்பான கொள்கை, நடைமுறைகள் உருவாக்கப்படும்.

ஒப்பீட்டுக்கு https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Arbitration_committees_election_processes#Projects_with_Arbitration_Committees பாருங்கள். --இரவி (பேச்சு) 21:13, 17 மார்ச் 2014 (UTC)

தலைப்பு மாற்ற வேண்டுகோள்

[தொகு]

தலைப்பை, விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்ப்பாயம் என்ற பெயருக்கு மாற்றவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:22, 18 மார்ச் 2014 (UTC)

சரியான தலைப்பே. எனவே தலைப்பை மாற்றத் தேவையில்லைஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 05:55, 20 மார்ச் 2014 (UTC)

கட்டுரைத் தலைப்பு சரி; ஆனால் பிழையானப் பெயர்வெளி. சரியான பெயர்வெளிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 01:00, 20 மார்ச் 2014 (UTC)
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:34, 20 மார்ச் 2014 (UTC)