விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/பீ. எம். புன்னியாமீன்
Appearance
//இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். //
புண்ணியாமின் பற்றிய விரிவான தகவல்கள் அவரைப் பற்றிய முதன்மைக் கட்டுரையில் உள்ளதால், அறிமுகத்தில் தனிப்பட்ட விவரங்களின் அளவு கருதி இதனைக் குறைத்தேன்.
//விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன.//
இது ஒரு வகை redundant சொற்றொடர் போல் உள்ளதால் இதனைத் தவிர்த்தேன்.
எனினும், முக்கியத்துவம் கருதி இவற்றை மீட்டுள்ளதால், மீண்டும் தொகுப்பதைத் தவிர்க்கிறேன்--இரவி 07:41, 11 மார்ச் 2011 (UTC)
Start a discussion about விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பீ. எம். புன்னியாமீன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பீ. எம். புன்னியாமீன்.