உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/தென்காசி சுப்பிரமணியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடாபாட்டில், இதில் ஏதேனும் மாற்றம் தேவையெனில் செய்யவும். இதை பார்த்தவுடன் படங்கள் வரைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதால் நான் வரைந்த சில படங்களையும் கொடுத்துள்ளேன். இவை சேர்க்கப்பட வேண்டாம் என்றால் நீக்கிவிடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 14:44, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பொருத்தமாகவே இருக்கிறது.--சோடாபாட்டில்உரையாடுக 15:03, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]