உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/இலச்சினை மாற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • வாக்கெடுப்பை மாற்றுக்களுடன் நடத்தி இருந்தால் பொருத்தமாக இருக்கும். இந்த வடிவமைப்பு அழகானதே. --Natkeeran (பேச்சு) 19:28, 24 செப்டம்பர் 2013 (UTC)
நட்கீரன், இந்த வடிவமைப்பே முகநூல் குழுவில் (www.facebook.com/groups/TamilWikipedians) பெரும்பாலானோரால் விரும்பப்பட்ட ஒன்று. மேலும் இதனை வைத்து அழைப்பிதலும் தயாரிக்கப்பட்டுவிட்டது :) - ஆதரவினைத் தரவும் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 01:08, 25 செப்டம்பர் 2013 (UTC)

சின்னத்தில் தமிழ்

[தொகு]

மொழியியல் ஆய்வறிஞர்கள், உலகின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என தெரிவிக்கின்றனர். தமிழுக்குப் பிறகு தோன்றிய மொழிகளின் எழுத்துக்கள் விக்கிப்பீடியா கோளத்தில் இருக்கிறது. விக்கிப்பீடியா கோளத்தில், நம் தமிழ் எழுத்தை ஏன் இணைக்கவில்லை என்று தெரிந்து கொள்ள இயலவில்லை. ஓர் எழுத்தை இணைக்க இயலுமா? --≈ உழவன் ( கூறுக ) 01:22, 25 செப்டம்பர் 2013 (UTC)

இதைப் பலரும் சுட்டிக்காட்டி தமிழ் முகப்பில் வருமாறு இடுங்கள் என்று கேட்கிறார்கள். உண்மையான வடிவமைப்பின் படி தமிழ் உருண்டையின் கீழே வருகிறது. பொதுவாகச் சின்ன வடிவமைப்பை மாற்றுவதில்லை என்பதால் அப்படியே விட்டு விட்டோம். என்ன அடிப்படையில் எந்த மொழி எழுத்தை முகப்பிலும் பின்புறத்திலும் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. சரி, சுற்றுகிற உருண்டைக்கு முகப்பேது பின்புறமேது? :)--இரவி (பேச்சு) 02:44, 25 செப்டம்பர் 2013 (UTC).
சரிங்க. உருண்டையின் மறுபக்கம் கிடைப்பின் தருக. (அவசரமில்லை. பிறகு..)சுற்றுகிற உருண்டையை, ஒரு நண்பனின் உதவியுடன் உருவாக்குவேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:18, 25 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் எழுத்தோடு கூடிய கீழ்ப்பக்கப் படிமத்தை இங்கே பார்க்கலாம். தற்போது புழக்கத்தில் உள்ள சின்னத்திலும் கீழ்ப்புறத்தில் உற்றுப்பார்த்தால் தமிழ் எழுத்தைக் காண முடியும். இதைப் பாருங்கள் ஓரளவு தெளிவாகத் தெரியும்---மயூரநாதன் (பேச்சு) 14:54, 25 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:09, 25 செப்டம்பர் 2013 (UTC)

எது வரை?

[தொகு]

பக்சில்லா பக்கத்தில் அக்டோபர் 31 வரை சின்னதை மாற்றக் கோரி இருக்கிறீர்கள். இங்கு ஒரு வாரத்து என்று கூறி உள்ளீர்கள். எது சரி என்று பார்த்துத் திருத்தவும். --இரவி (பேச்சு) 02:44, 25 செப்டம்பர் 2013 (UTC)

பக்சில்லாவில் இதனைச் செய்வதற்கு ஒரு நிரல்வரி கொடுத்தனர். அதனைத் தற்காலிகமாமப் பயன்படுத்தியுள்ளேன். இங்கு மாற்றுகிறேன் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:07, 25 செப்டம்பர் 2013 (UTC)